கடன் பொறி குறித்து வெளிவிவகார அமைச்சின் கருத்துக்கு சீனா வரவேற்பு!

Loading… சீனாவின் கடன்பொறி குறித்து வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ள கருத்துக்களை சீனா வரவேற்றுள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி சமீபத்தில் இலங்கை சீனாவிடம் சென்று நிதி உதவியை கோரியவேளை, சீனா அதனை மதித்ததென்றும் நிதியை பெற்றுக்கொள்ளுமாறு அழுத்தங்களை கொடுக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். சீனா இலங்கைக்கு சில நிதி உதவிகளையும் வழங்கியது கடன் உதவிகளையும் மனிதாபிமான உதவிகளையும் வழங்கியது எனவும் அவர் தெரிவித்திருந்தார். அத்தோடு, கடன்பொறி என்பது மேற்குலக வார்த்தை பிரயோகம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். Loading… … Continue reading கடன் பொறி குறித்து வெளிவிவகார அமைச்சின் கருத்துக்கு சீனா வரவேற்பு!